புதுக்கோட்டை: புகை மண்டலமாக காட்சியளிக்கும் பேருந்து நிலையம்

69பார்த்தது
புதுக்கோட்டை: புகை மண்டலமாக காட்சியளிக்கும் பேருந்து நிலையம்
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வரும் சூழலில் அந்தப் பகுதி முழுவதும் தூசு பரவி புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இந்த நிலை பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு சுவாசம் சம்பந்தமான நோய் தோற்று ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் பேருந்து நிலையத்தை சுற்றி மறைவடம் கட்டி பேருந்து நிலையத்தை இடிக்கும் பணியை தொடர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி