ஆலங்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளதால் ஆலங்குடி, குப்பக்குடி, பாச்சிக்கோட்டை, களபம், வெட்டன்விடுதி, கோட்டைக்காடு, அரசரடிப்பட்டி, கே. ராசியமங்கலம், பாப்பான்விடுதி, கோவிலுார், வம்பன், மாங்கோட்டை, மாத்தூர், தொண்டை மான்விடுதி, சம்பட்டிவிடுதி ஆகிய பகுதிகளில் நாளை (31ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இத் தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.