அன்னவாசல் அருகே மாணவி உயிரிழப்பு போலீசார் விசாரணை!

50பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் ஆணைப்பட்டியை சேர்ந்தவர் சிவசாமி கொத்தனாரான இவரது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கடந்த 10-ந்தேதி முதல் காய்ச்சல் மற்றும் வயிற்று போக்கு இருந்துள்ளது இந்த நிலையில் அவரது மகள் நந்தினி (15) என்பவரை இன்று காலை எழுப்பியபோது பேச்சு மூச்சு இல்லாமல் இருந்துள்ளார் பின்னர் அவரை பரம்பூர் அரசுமருத்துவமனையில் சேர்த்தபோது டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி