புதுக்கோட்டை, மேற்கு மாவட்டம் விராலிமலை கிழக்கு ஒன்றியம் ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி பேரணி புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதே போல் மாத்தூர் ஊராட்சியில் அவூர் ரோடு முதல் ரவுண்டானா முதல் 200க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதில் ஒன்றிய தலைவர் G. குமார், மாவட்ட துணை தலைவர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.