ராப்பூசல் பகுதிகளில் கஞ்சா விற்றவர் கைது!

52பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் ராப்பூசல் பகுதிகளில் கஞ்சா விற்பதாக இலுப்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் ராப்பூசல் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் கஞ்சா விற்ற எட்டுக்கால்பட்டியைச் சேர்ந்த பூபதி (23) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி