குடுமியான்மலை அரசு வேளாண்மை கல்லூரி உலக சுற்றுச்சூழல் தினம்!

52பார்த்தது
குடுமியான்மலை அரசு வேளாண்மை கல்லூரி உலக சுற்றுச்சூழல் தினம்!
குடுமியான்மலை அரசு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இன்று உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் கீழ் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கல்லூரி வாளாகத்தில் 100 க்கும் மேற்பட்ட தென்னங்கன்று நாட்டுக் கொண்டாடினார்கள். இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் நக்கீரன் தலைமை ஏற்று தொடங்கிவைத்து சுற்று சூழலை மேம்படுத்த ஆலோசனைகளை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி