இலுப்பூர்: பெட்டிக்கடையில் குட்கா விற்பனை செய்தவர் கைது

75பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அடுத்த மெய்யகவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் முத்து (47). இவர் மெய்யகவுண்டம்பட்டியில் உள்ள அவரது பெட்டிக்கடையில் குட்கா விற்பனையில் ஈடுபட்டிருந்தார். இதனையடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலுப்பூர் போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 10.5 கிராம் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, அவரை பிணையில் விடுவித்தனர்.

தொடர்புடைய செய்தி