இலுப்பூர்: மணல் கடத்திய லாரி பறிமுதல்!

69பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள கோங்குடிப்பட்டி பகுதியில் மணல் கடத்தப்படுவதாக வந்த தகவலின் பேரில் இலுப்பூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக அனுமதியின்றி மணல் ஏற்றிவந்த லாரியை பறிமுதல் செய்து லாரியை ஓட்டிவந்த பெரியசூரியூரை சேர்ந்த மணிகண்டன் மீது வழக்குப்பதிந்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி