கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கிய கலெக்டர்!

60பார்த்தது
கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கிய கலெக்டர்!
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம், சித்தனவாசல் சரகம், பனம்பட்டி வருவாய் கிராமத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ. சா. மெர்சி ரம்யா கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ஆர். ரம்யாதேவி, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி