புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சங்கம்பட்டியை சேர்ந்தவர் கனகராஜ் (42). சரவணன் (56) இருவரும் விராலிமலையிலிருந்து சங்கம் பட்டிக்கு பைக்கில் சென்றுள்ளனர், அப்போது விராலிமலை மளிகை கடை அருகே அவருக்கு பின்னால் பைக்கை ஓட்டி வந்த அடையாளம் தெரியாத நபர் மோதியதில் கனகராஜுக்கு பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இதுகுறித்து சரவணன் அளித்த புகாரில் விராலிமலை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.