குழந்தைகளின் கற்றல், கற்பித்தல் திறன்களை ஆய்வு செய்த கலெக்டர்

78பார்த்தது
குழந்தைகளின் கற்றல், கற்பித்தல் திறன்களை ஆய்வு செய்த கலெக்டர்
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், மருதாந்தலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் குழந்தைகளின் கற்றல், கற்பித்தல் திறன்கள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ. சா. மெர்சி ரம்யா இன்று (10. 07. 2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ஆர். ரம்யாதேவி அவர்கள், இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

டேக்ஸ் :