புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள மாவூர் கிராமத்தை சேர்ந்த இளைஞர் செ. அன்புசெல்வன் தேசிய அளவிளான கபடி போட்டிக்கு தமிழ்நாடு அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அக்கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் செ. அன்புச்செல்வனுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.