திருமயத்தில் விசிகவினர் சாலை மறியல்!

74பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பேருந்து நிலையம் அருகே அம்பேத்கரை இழிவுபடுத்தியதாக கூறி அமித்ஷாவை கண்டித்து புதுக்கோட்டை மேற்கு மாவட்ட விசிக கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திடீரென விசிக தொண்டர் ஒருவர் சாலை முன் படத்தை தர்மாவில் ஈடுபட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி