புதுக்கோட்டை மாவட்டம் குழிபிறை ஊராட்சியில் மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டத்தின் மூலம் 1200 மரக்கன்றுகள் நேற்று(டிச.28) திருமயம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் அவர்கள் தலைமையில் குழிபிறை ஊராட்சி மன்ற தலைவர் எஸ் அழகப்பன் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது 100 நாள் பணியில் உள்ள 50க்கும் மேற்பட்ட பெண்களும் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.