திருமயத்தில் புத்தகத் திருவிழா!

63பார்த்தது
திருமயத்தில் புத்தகத் திருவிழா!
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள அறிவு திருக்கோவிலில் இன்று புதுக்கோட்டை வாசிக்கிறது எனும் புத்தகத் திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இந்த புத்தகத் திருவிழாவில் பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான புத்தக வாசிப்பாளர்கள், பிரியர்கள் கலந்து கொண்டு ஆர்வமுடன் பல்வேறு வகையான புத்தகங்களை படித்து மகிழ்ந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி