திருயம்: முதியவர் தற்கொலை போலீசார் விசாரணை!

50பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள தொலையானுாரைம சேர்ந்தவர் பழனியப்பன்(72). விவசாயி. இவரது மனைவி கல்யாணி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். திருமணமாகி தனியாக வசிக்கிறார். குடும் பத்தகராறு காரணமாக மனமுடைந்த பழனியப்பன் சம்பவத்தன்று ஆலமரத்தில் தூக்குமாட்டி தற் கொலை செய்து கொண்டார். திருமயம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி