நல்லூர் கிராமத்தில் திருவிளக்கு பூஜை

64பார்த்தது
நல்லூர் கிராமத்தில் திருவிளக்கு பூஜை
பொன்னமராவதி தாலுகா, நல்லூர் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக திருவிளக்கு பூஜை நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பெண்கள் 201 குத்துவிளக்கு ஏற்றி, உலக நன்மை வேண்டியும், திருமாங்கல்யம் நிலைக்க வேண்டியும், சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் முழங்க, வழிபாடு நடத்தினர். தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்டு நிகழ்வும், பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் நடைபெற்றது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி