புதுகை, திருமயம் முன்னாள் ஜமாத் தலைவர் சாகுல் ஹமீது வீட்டுக்குள் நுழைந்த நபர் அங்கிருந்த ஷூ மற்றும் செப்பல்களை திருடியுள்ளார். மதுரை சாலையில் உள்ள டைல்ஸ் கடையின் முன்பு இரவு காவலர் குமரேசன் என்பவர் உறங்கிக் கொண்டிருந்தபோது அவருடைய வயர் கூடை மற்றும் செல்போன் உள்ளிட்டவைகளை அதே நபர் திருடி செல்லும் காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.