திருமயம் கொசப்பட்டி எனும் இடத்தில் காரைக்குடியில் இருந்து களபத்தை நோக்கி பைக்கில் சென்ற முத்தமிழ் அரசன் (68) மீது கார் மோதியதில் படுகாயமடைந்தார். பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவரது மகன் திருமயம் போலீசார் அளித்த புகாரின் அடிப்படையில் காரை ஓட்டி வந்த ரவி (53) என்பவர் மீது திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்துவி சாரணை நடத்தினர்.