திருமயம்: முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் பேட்டி!

75பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சியில் பேரூராட்சியாக தரம் உயர்த்தி அறிவிப்பு வெளியான நிலையில் திருமயம் ஊராட்சி பொதுமக்களுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும் எனக் கூறி திருமயம் ஊ. ஒ அலுவலகத்தில் மக்கள் மனு அளித்து வருகின்றனர். இதனையடுத்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பல வளர்ச்சி திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. அரசு தக்க பதிலளிக்காவிட்டால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட தயாராக உள்ளனர். எனதெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி