திருமயம்: நீரில் மூழ்கி முதியவர் பலி!

60பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள அரங்கிணாம் பட்டியை சேர்ந்தவர் கணேசன்(65). விவசாயி. நேற்று காலை குளிப்பதற்காக அருகே உள்ள மலையடி குளத்துக்கு சென்றார். அப்போது வலிப்பு நோய் ஏற் படவே, தண்ணீரில் மூழ்கிய அவர் மூச்சுத்திணறி உயிரிழந்தார். இதுகுறித்து. பனையப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி