திருமயம் அண்ணா அரசு மருத்துவமனை ஆய்வு!

84பார்த்தது
புதுகை மாவட்டம் திருமயம் அண்ணா அரசு மருத்துவமனைக்கு மாநில தரச்சான்றிதழ் பெறுவதற்கான ஆய்வு நடைபெற்றது. திருச்சி மிளகு பாறை இ. எஸ். ஐ. மருத்துவமனை மருத்துவர் ராஜாசெல்வம், கும்பகோணம் தலைமை மருத்துவமனை மருத்துவர் ராஜேஸ்வரன், ஸ்ரீரங்கம் செவிலியர் சுஜாதா ஆகியோர் திருமயம் மருத்துவமனையில் ஆய்வு செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி