திருமயம்: லாரி மோதி 2 பேர் பலி

73பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே மலைக்குடிபட்யில் இன்று (டிச. 30) இரண்டு டூவீலர்களில் தனித்தனியே சென்று கொண்டிருந்த தன்ராஜ் (26), செல்வம் (45) ஆகியோர் மீது அவ்வழியே எதிரே வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் செல்வம் மற்றும் தன்ராஜ் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து திருமயம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி