கொன்னையூரில் பாலால் துர்நாற்றம்!

61பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் கொன்னையூர் கோவிலில் அபிஷேகம் செய்யப்படும் பாலானது குழாய் மூலம் கொன்னையூர் பயணியை நிழற்குடை அருகே ஊற்றி அங்கேயே பால் தங்கி விடுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இந்த துர்நாற்றத்தால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மூக்கு மற்றும் வாயை பொத்தி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதால் மாற்று ஏற்பாடு செய்ய பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி