ஆபத்தை ஏற்படுத்தும் பாப்பம்பட்டி நிழற்குடை

59பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பாப்பம்பட்டி நிழற் குடையானது மேற்கூரைகள் பிரிந்து காணப்படுகிறது. இது காற்று வீசும் தருணத்தில் வாகன ஓட்டிகள் மீது பறந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதால் இதனை அகற்றிவிட்டு புதிய மேற்கூரை அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி