மது அருந்தி வந்த ஆசிரியர்: மாற்று ஏற்பாடு!

50பார்த்தது
பொன்னமராவதி அருகே உள்ள ஆர். பாலகுறிச்சி ஊராட்சி வைரவன்பட்டி ஊ. ஒ. தொடக்கப் பள்ளியின் ஆசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும் அந்தோணி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் பள்ளிக்கு சரியாக வருவதில்லை என்றும் பள்ளிக்கு வரும் நாட்களில் பள்ளியிலேயே மது அருந்திவிட்டு தூங்குவதாக மாணவர்கள் அளித்த புகாரின் பேரில் BEO மாற்று ஆசிரியருக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி