சமுத்திராபட்டி: பைக் மீது பேருந்து மோதி விபத்து

68பார்த்தது
புதுகை வாளரமாணிக்கம் சமுத்திரபட்டியை சேர்ந்த பழனியப்பன் (51) இவர் சமுத்திரப்பட்டியிலிருந்து போசம்பட்டிக்கு பைக்கில் சென்றபோது கீழ்ப்புதுப்பட்டி சாலையில் எதிரே வந்த பேருந்து மோதியதில் பழனியப்பனுக்கு கை, கால், காதில் அடிபட்டு புதுகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவரது மகன் தினேஷ் (21) அளித்த புகாரின் பேரில் கீழ்ப்புதுப்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி