புதுகை சிவகங்கை நேமத்தை சேர்ந்த கணேஷ் (50). இவர் இருசக்கர வாகனத்தில் திருமயத்தில் இருந்து நேமத்திற்கு சென்று கொண்டிருந்த போது மலைக்குடிப்பட்டி என்னுமிடத்தில் எதிரே காரை ஓட்டி வந்த அருண்பாண்டியன்(30) மோதியதில் கணேசுக்கு பலத்த காயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் மானகிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் காரில் வந்தசுராஜ் (12), சுரேஷ் குமார் (55), மகேஸ்வரி (55) மூவருக்கும் காயம் ஏற்பட்டது.