புதுக்கோட்டை மாவட்டம் பேரையூர் பேருந்து நிறுத்தத்தில் பள்ளிப் பேருந்து வேகமாக வந்ததை தொடர்ந்து பள்ளி பேருந்தின் சக்கரம் பழுதாகிய வண்டியை பேருந்து ஓட்டுனர் சரியாக நிறுத்தியதால் குழந்தைகளுக்கு எந்த ஆபத்தும் இல்லை இதனை தொடர்ந்து பேருந்தை பொதுமக்கள் மறித்து பேரையூர் விளக்கில் வேகத்தடை அமைக்க பேருந்தின் சக்கரத்தை மாற்றவும் கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.