அரிமளம் பகுதியில் நாளை மின்தடை!

72பார்த்தது
அரிமளம், தல்லாம்பட்டி துணை மின் நிலையங்களில் நாளை மின்தடை நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்விநியோகம் பெறும் அரிமளம் காமாட்சிபுரம், மிரட்டநிலை, வெட்டிக்காடு, மேல்நிலைப்பட்டி, வடகாட்டுப்பட்டி, துறையூர், தேனிப்பட்டி, கரையபட்டி, கும்மங்குடி, ஓனங்குடி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று திருமயம் உதவி செயல் பொறியாளர் கீதாஞ்சலி தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி