பொன்னமராவதி பகுதியில் மின்தடை அறிவிப்பு!

0பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மாதாந்தர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வரும் ஜூலை 8ஆம் தேதி காலை 9: 00 மணி முதல் 4: 00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி