உதவிக்கரம் கோரும் ஏழை குடும்பத்தினர்!

66பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பெருந்துறை என்ற கிராமத்தில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் அரிச்சந்திரன் விஜி தம்பதியருக்கு அரசால் வழங்கப்பட்ட கலைஞர் கனவு இல்லம் 2010-2016 திட்டத்தில் வீடு வந்துள்ளது. பட்டா இல்லாததால் அந்தத் திட்டத்தில் வீடு வழங்காமல் பல்வேறு அதிகாரிகளிடம் பட்டா வழங்க முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை எனவே அரசு வீடு கொடுத்தும் பயன்படுத்த முடியவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி