பொன்னமராவதி: இளம் பெண் தற்கொலை

54பார்த்தது
பொன்னமராவதி: இளம் பெண் தற்கொலை
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஹவுசிங் யூனிட் பகுதியில் வசிப்பவர் சற்குணம் (32). இவர் மனைவி பிரியங்கா(19). இவர்கள் திருமணம் கடந்த 2 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் பிரியங்கா சுந்தர சோழபுரத்தில் உள்ள அவர் அம்மாச்சி வீட்டில் தங்கியிருந்தார். அப்போது அவர் தூக்கிட்டு தற்கொலைசெய்து கொண்டார். பொன்னமராவதி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இலுப்பூர் ஆர்டிஓ அக்பர்அலி 'தனியே விசாரணை செய்து வருகிறார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி