பொன்னமராவதியில் புதிய சந்தை திறப்பு

84பார்த்தது
பொன்னமராவதியில் புதிய சந்தை திறப்பு
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையம் அருகே 2. 17 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய சந்தையை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதையொட்டி பொன்னமராவதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் சுந்தரி அழகப்பன் மற்றும் திமுக மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி