கோவனூரில் புதிய சமுதாய கூடம் திறப்பு!

63பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கோவனூர் ஆதி திராவிடர் காலனியில் 30 லட்சம் மதிப்பீட்டில் பொதுமக்களின் 5 லட்சம் பங்களிப்பில் புதிய சமுதாய கூடம் கட்டப்பட்டது. இந்த சமுதாய கூடத்தை கோவனூர் ஊராட்சி மன்ற தலைவர் ராமசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி