முருக பக்தர்கள் மாநாடு; நச்சாந்துபட்டியில் துண்டு பிரசுரம் விநியோகம்

78பார்த்தது
மதுரையில் வருகிற 22ம் தேதி நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டிற்கு நற்சாந்துபட்டி, கோட்டூர், தாளம்பட்டி, நல்லாம்பட்டி, புதூர், பரணி குடிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் பொதுமக்களுக்கு, பொது இடங்கள் மற்றும் சந்தைகள் ஆகிய இடங்களில் பாண்டியன் அவர்களால் துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டு மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிகழ்வில், பொறுப்பாளர்களும் கலந்துகொண்டு பிரசுரத்தை வழங்கினர்.

தொடர்புடைய செய்தி