பள்ளியில் மரக்கன்று நட்டு வைத்த சட்டத்துறை அமைச்சர்!

56பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி அவர்கள் மரக்கன்றை நட்டு வைத்தார். உடன் அரசியல் கட்சி முக்கிய பிரமுகர்கள், கோட்டாட்சியர் ஐஸ்வர்யா, தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், இப்பள்ளியை கட்டிய முத்தையா, பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி