புதுக்கோட்ட: உயர் நீதிமன்ற வல்லுனர்கள் குழு அரிமளம் வனப்பகுதியில் ஆய்வு

60பார்த்தது
அரிமளத்தில் யூகலிப்டஸ் மரங்களால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து மதுரை உயர்நீதிமன்ற குழு அமைத்த வல்லுநர்கள் குழு இன்று அரிமளம் வனப்பகுதிகள் மற்றும் பொற்குடான் குளம், வனப்பகுதியில் அமைக்கப்பட்ட தடுப்பணைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அரிமளம் பகுதி பொதுமக்கள், விவசாயிகள் தரப்பில் பிரச்சினைகள் விரிவாக விளக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி