சடையம்பட்டியில் இலவச பொது மருத்துவ முகாம்!

60பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே சடையம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பொன்னமராவதி வடக்கு ஒன்றியம் மற்றும் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட மருத்துவரணி சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி