புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள அரசம்பட்டி தனியார் பொறியியல் கல்லூரி எதிரே புதுகையில் இருந்து காரைக்குடி நோக்கி சென்ற காரும் காரைக்குடியில் இருந்து புதுகை நோக்கி வந்த காரும் நேருக்கு நேர் மோதியதில் அதிர்ஷ்டவசமாக காரில் பயணம் செய்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இரண்டு கார்களின் முன் பக்கம் நொறுங்கிய நிலையில் விபத்து குறித்து திருமயம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.