திருமயம் அருகே கார் கவிழ்ந்து விபத்து

53பார்த்தது
திருமயம், ராயவரத்திலிருந்து திருமயத்திற்கு காரில் முருகன் (58), ரெங்கராஜ் (26), சிவக்குமார் (24) ஆகிய மூவரும் பயணம் செய்தனர். அப்போது சின்ன கருப்பன் (35) கார் ஓட்டுநர் காரை வேகமாக ஓட்டியதன் காரணமாக கரையாம்பட்டியில் கார் கவிழ்ந்தது. இதில் காரில் பயணம் செய்த மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிவக்குமார் அளித்த புகாரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி