திருமயம் சுற்று வட்டார பொதுமக்களுக்கு அறிவிப்பு!

52பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மேலூர் கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தின் இரண்டாவது பெரிய கண்மாயான மேலிகண்மாயில் இந்த வருட மழைப்பொழிவின் காரணமாக கண்மாய் நிரம்பியதால் கண்மாயை ஊர் பொதுவில் குத்தகைக்கு விடப்பட்டு மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளது. எனவே யாரேனும் மீன் பிடித்தால் அவர்களை காவல்துறையினரிடம் புகார் அளித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஊர் மக்கள் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி