காரையூர் அருகே அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

59பார்த்தது
காரையூர் அருகே அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைப்படி, முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனைப்படி, முன்னாள் எம். எல். ஏ பி. கே வைரமுத்து, விவசாயப்பிரிவு இணைச்செயலாளர் கு. ராஜமாணிக்கம் ஆகியோர் வடக்கு அரிமளம் ஒன்றியம் புதுகை முள்ளிப்பட்டி சமுதாய கூடத்தில் நேற்று (மார்ச். 27) அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் மற்றும் கள ஆய்வு நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி