புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டாரம் வேளாண்மைத் துறையின் மூலம் உரச்செடி விதை தக்கைப்பூண்டு வழங்கப்படுகிறது என உதவி வேளாண்மை அலுவலர் இன்று தெரிவித்துள்ளார். தேவைப்படும் விவசாயிகள் 8524930798 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயனடையுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.