மேலப்பனையூர்: விறுவிறுப்பாக நடைபெறும் விவசாய பணி

75பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மேலப்பனையூரில் விவசாயிகள் விவசாயப் பணியில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மதிய நேரங்களில் வெயில் அதிகமாக இருப்பதால் விவசாயிகள் காலை 8 மணி அளவில் விவசாய பணிகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் பருவகால மழையை எதிர்பார்த்து பயிர்களை நடவு செய்திருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி