ராயவரம் அருகே பேருந்து மீது பைக் மோதி விபத்து

58பார்த்தது
புதுகை காமராஜபுரத்தை சேர்ந்த பாலமுருகேஷ் (55). இவர் ராயவரம் சாலையில் பேருந்தை நிறுத்தியபோது பேருந்தின் பின்புறம் வந்த முருகன் (25) பேருந்து மீது மோதியதில் முருகனுக்கு மூக்கில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். இதுகுறித்து பேருந்து ஓட்டுநர் பாலமுருகேஷ் அளித்த புகாரின் பேரில் அரிமளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி