திருமயம் அருகே சக்கைக்கல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்!

76பார்த்தது
புதுகை, திருமயம் நீதிமன்றம் அருகே 6 யூனிட் சக்கைக்கல் ஏற்றி வந்த பென்ஸ் லாரியை தகவலின் பேரில் விரைந்து சென்ற வருவாய் துறை சிறப்பு ஆய்வாளர் முருகேசன் மற்றும் திருமயம் காவல்துறையினர் லாரி ஓட்டுநர் மற்றும் லாரி உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் 6 யூனிட் சக்கைக்கல்லுடன் பென்ஸ் லாரியை பறிமுதல் செய்து திருமயம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி