கோட்டூர் அருகே பாம்பு கடித்து 43 வயது நபர் உயிரிழப்பு

71பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள அதிகாரிப்பட்டியைச் சேர்ந்த முத்துலெக்ஷ்மி (43) என்பவருக்கு திருமணமாகி 23 ஆண்டுகள் ஆன நிலையில் ஒரு மகன் உள்ளார். இவர் தனது கணவருடன் விவாகரத்தான நிலையில் தனது தந்தை வீட்டில் வசித்து வருகிறார். அவர் அதிகாரிப்பட்டி வீட்டின் அருகே நடந்து சென்ற போது பாம்பு கடித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் அளித்த புகாரில் நமணசமுத்திரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்புடைய செய்தி