வாழ்நாள் முழுவதும் செருப்பு போட முடியாது: அமைச்சர் பேட்டி

59பார்த்தது
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுகை வடக்கு ராஜ வீதியில் உள்ள திமுக அலுவலகத்தில் செய்தியாளர் சந்தித்தார் அப்பொழுது தெரிவிக்கையில் அண்ணாமலை தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொள்வது, அவர் ஏதோ தவறு செய்வதற்கு தண்டனை அவரே தண்டனை கொடுத்து விடுகிறார். திமுக ஆட்சி ஒழியும் வரை செருப்பு போட மாட்டேன் கூறினார் என்றால் அவரது எப்பவுமே செரும்பு போட முடியாது என கிண்டலாக பேட்டி அளித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி