குடிநீர் குழாய் உடைப்பபை பழுது நீக்க பணி!

80பார்த்தது
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட 19 வது வார்டு திருக்கோகர்ணம் கடை வீதியில் கடந்த இரண்டு நாட்களாக காவேரி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வந்த நிலையில் மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் கனரக வாகனம் வைத்து சரி செய்யும் பணிகள் ஈடுபட்டு வருகின்றனர். குழாய் உடைப்பு எங்கு ஏற்பட்டு உள்ளது என்பதனை வெகு நேரமாக பணியாளர்கள் பார்த்து வருவதால் தாமதமாகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி